முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ராவும் உடன் உள்ளார். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் ராமராவ் பாம்ரே, கப்பல் படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா, மத்திய பாதுகாப்பு துறை செயலர் திரு. சஞ்சய் மித்ரா, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார் (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் ராமராவ் பாம்ரே, கப்பல் படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா, விமான படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ். தநோவா, மத்திய பாதுகாப்புத் துறை செயலர் திரு. சஞ்சய் மித்ரா, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொள்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் ராமராவ் பாம்ரே, கப்பல் படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா, விமான படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ். தநோவா, மத்திய பாதுகாப்புத் துறை செயலர் திரு. சஞ்சய் மித்ரா, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில், வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசு கோப்பை வழங்குகிறார். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ராவும் உடன் உள்ளார். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசு கோப்பை வழங்குகிறார். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா உடன் உள்ளார். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் ராமராவ் பாம்ரே, கப்பல் படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா, மத்திய பாதுகாப்புத் துறை செயலர் திரு. சஞ்சய் மித்ரா ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 28, 2019)
புது தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா உடன் உள்ளார். (ஜனவரி 28, 2019)