Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரள பிலீவர்ஸ் தேவாலயத்தின் மெட்ரோபாலிடன் பேராயர் டாக்டர் கே.பி. யோகனன் பிரதமருடன் சந்திப்பு

கேரள பிலீவர்ஸ் தேவாலயத்தின் மெட்ரோபாலிடன் பேராயர் டாக்டர் கே.பி. யோகனன் பிரதமருடன் சந்திப்பு

கேரள பிலீவர்ஸ் தேவாலயத்தின் மெட்ரோபாலிடன் பேராயர் டாக்டர் கே.பி. யோகனன் தலைமையிலான குழுவினர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். தூய்மையான கங்கை திட்டத்திற்காக டாக்டர் யோகனன் ரூபாய் ஒரு கோடி நன்கொடையாக வழங்கினார். மாநிலங்களவையின் துணை தலைவர் முனைவர் பி.ஜே குரியனும் உடன் இருந்தார்.