Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தானின் கோட்டாவில் நடந்த படகு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

“ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். இந்த விபத்தில் தங்களுக்கு வேண்டியவர்களை பறிக்கொடுத்தவர்களுக்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

—–