பி.எம்.இந்தியா
திரு. நரேந்திர மோடி [ 641KB ] |
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி துறை விண்வெளித் துறை அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள். |
|
கேபினட் அமைச்சர்கள் |
||
| 1 | திரு. ராஜ்நாத் சிங் [ 76KB ] |
உள்துறை |
| 2 | திருமதி. சுஷ்மா சுவராஜ் [ 46KB ] |
வெளியுறவுத் துறை |
| 3 | திரு. அருண் ஜேட்லி [ 220KB ] |
நிதி பெருநிறுவன விவகாரங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை |
| 4 | திரு. எம். வெங்கையா நாயுடு [ 176KB ] |
நகர்புற மேம்பாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை |
| 5 | திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி [ 100KB ] |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்துத் துறை |
| 6 | திரு. மனோகர் பாரிக்கர் [ 219KB ] |
பாதுகாப்பு |
| 7 | திரு. சுரேஷ் பிரபு [ 73KB ] |
ரெயில்வே |
| 8 | திரு.டி.வி. சதானந்த கவுடா [ 3218KB ] |
சட்டம் மற்றும் நீதி |
| 9 | செல்வி உமா பாரதி [ 224KB ] |
நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு,மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை இணை அமைச்சர் |
| 10 | டாக்டர் நஜ்மா ஏ. ஹெப்துல்லா [ 181KB ] |
சிறுபான்மையினர் விவகாரங்கள் |
| 11 | திரு. ராம் விலாஸ் பாஸ்வான் [ 420KB ] |
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் |
| 12 | திரு.கல்ராஜ் மிஸ்ரா [ 265KB ] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 13 | திருமதி. மேனகா சஞ்சய் காந்தி [ 180KB ] |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு |
| 14 | திரு. அனந்த் குமார் [ 86KB ] |
ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் |
| 15 | திரு. ரவி சங்கர் பிரசாத் [ 120KB ] |
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை |
| 16 | திரு. ஜகத் பிரகாஷ் நட்டா [ 242KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை |
| 17 | திரு. அசோக் கஜபதி ராஜூ புசாபதி [ 1787KB ] |
குடிசார் வான் பயணம் |
| 18 | திரு. ஆனந்த் கீத்தே [ 257KB ] |
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 19 | திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் [ 463KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 20 | திரு. நரேந்திரசிங் தோமர் [ 113KB ] |
நிலக்கரி எஃகு |
| 21 | திரு. சவுத்ரி பிரேந்தர் சிங் [ 316KB ] |
ஊரக மேம்பாடு பஞ்சாயத்ராஜ் குடிநீர் மற்றும் துப்புரவு |
| 22 | திரு. ஜூவல் ஓரம் [ 1147KB ] |
பழங்குடியினர் நலத்துறை |
| 23 | திரு. ராதா மோகன் சிங் [ 404KB ] |
வேளாண்மை |
| 24 | திரு. தாவார் சந்த் கேலாட் [ 139KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 25 | திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி [ 515KB ] |
மனிதவள மேம்பாடு |
| 26 | டாக்டர் ஹர்ஷ் வர்தன் [ 165KB ] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல் |
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) |
||
| 1 | ஜென. (ஓய்வு) வி.கே. சிங் [ 33KB ] |
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை (தனிப் பொறுப்பு) வெளியுறவு |
| 2 | திரு. இந்தர்ஜித் சிங் ராவ் [ 406KB ] |
திட்டமிடல் (தனிப் பொறுப்பு) பாதுகாப்பு |
| 3 | திரு. சந்தோஷ் குமார் கங்குவார் [ 828KB ] |
ஜவுளி (தனிப் பொறுப்பு) |
| 4 | திரு. பண்டாரு தத்தாத்ரேயா [ 345KB ] |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(தனிப் பொறுப்பு) |
| 5 | திரு. ராஜீவ் பிரதாப் ரூடி [ 459KB ] |
திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) நாடாளுமன்ற விவகாரங்கள் துறை |
| 6 | திரு. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் [ 102KB ] |
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்)(தனிப்பொறுப்பு) சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை |
| 7 | திரு. தர்மேந்திர பிரதான் [ 1800KB ] |
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு(தனிப்பொறுப்பு) |
| 8 | திரு. சர்பானந்த சோனோவால் [ 78KB ] [பதவி விலகிய நாளிலிருந்து] |
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு) |
| 9 | திரு.பிரகாஷ் ஜவ்டேகர் [ 78KB ] |
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு) |
| 10 | திரு. பியூஷ் கோயல் [ 172KB ] |
மின்சாரம்(தனிப்பொறுப்பு) நிலக்கரி(தனிப்பொறுப்பு) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (தனிப்பொறுப்பு) |
| 11 | டாக்டர் ஜிதேந்திர சிங் [ 172KB ] |
வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி விண்வெளி |
| 12 | திருமதி. நிர்மலா சீதாராமன் [ 258KB ] |
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனிப்பொறுப்பு) |
| 13 | டாக்டர். மகேஷ் சர்மா [ 1770KB ] |
சுற்றுலா (தனிப்பொறுப்பு) கலாச்சாரம் (தனிப்பொறுப்பு) குடிசார் வான் பயணம் |
இணை அமைச்சர்கள் |
||
| 1 | திரு. முக்தார் அப்பாஸ் நக்வி [ 218KB ] |
சிறுபான்மையினர் விவகாரங்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் |
| 2 | திரு.ராம் கிருபால் யாதவ் [ 259KB ] |
குடிநீர் மற்றும் துப்புரவு |
| 3 | திரு.ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி [ 186KB ] |
உள்துறை |
| 4 | திரு. சான்வர் லால் ஜாட் | நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை உயிர்ப்பித்தல் |
| 5 | திரு. மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குண்டாரியா [ 1190KB ] |
வேளாண்மை |
| 6 | திரு.கிரி ராஜ் சிங் [ 196KB ] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 7 | திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் [ 288KB ] |
ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் |
| 8 | திரு. ஜி.எம். சித்தேஸ்வரா [ 183KB ] |
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 9 | திரு.மனோஜ் சின்ஹா [ 95KB ] |
ரெயில்வே |
| 10 | திரு. நிஹால்சந்த் [ 70KB ] |
பஞ்சாயத்து ராஜ் துறை |
| 11 | திரு.உபேந்திர குஷ்வாஹா [ 62KB ] |
மனிதவள மேம்பாடு |
| 12 | திரு. பொன். ராதாகிருஷ்ணன் [ 219KB ] |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்துத் துறை |
| 13 | திரு. கிரண் ரிஜிஜூ [ 221KB ] |
உள்துறை |
| 14 | திரு. கிருஷன் பால் [ 42KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 15 | டாக்டர். சஞ்ஜீவ் குமார் பல்யான் [ 97KB ] |
வேளாண்மை |
| 16 | திரு. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா | பழங்குடியினர் விவகாரங்கள் துறை |
| 17 | திரு. விஷ்ணு தேவ் சாய் [ 250KB ] |
நிலக்கரி எஃகு |
| 18 | திரு.சுதர்சன் பகத் [ 222KB ] |
ஊரக மேம்பாடு |
| 19 | டாக்டர். ராம் சங்கர் கத்தேரியா [ 102KB ] |
மனித வள மேம்பாட்டுத் துறை |
| 20 | திரு. ஒய்.எஸ்.சவுத்ரி [ 206KB ] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல் |
| 21 | திரு. ஜெயந்த் சின்ஹா [ 598KB ] |
நிதி |
| 22 | கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் [ 438KB ] |
தகவல் மற்றும் ஒலிபரப்பு |
| 23 | திரு. பாபுல் சுப்ரியோ [ 446KB ] |
நகர்புற மேம்பாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு |
| 24 | சாத்வி நிரஞ்ஜன் ஜோதி [ 178KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 25 | திரு. விஜய் சம்ப்லா [ 364KB ] |
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் | Prime Minister |
|---|---|---|
(சரிபார்க்கப்பட்ட நாள்: 02.01.2017)