முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
அசாமில் பிரதமர் (மே 26, 2017)
அசாம் மாநிலம் திப்ரூகருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை புரிந்த காட்சி. (மே 26, 2017)
அசாம் மாநிலம் திப்ரூகருக்கு வருகை புரிந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் மற்றும் அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் வரவேற்கும் காட்சி. (மே 26, 2017)

அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ரிப்பன் வெட்டி நாட்டுக்கு அற்பணித்தார். அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி, அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டை திறந்து வைக்கிறார். அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி, அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நினைவு பரிசு வழங்கபடுகிறது. அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உடன் உள்ளார். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சிக்கு பின்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார். அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திரு. ராஜன் கோஹென் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சிக்கு பின்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சிக்கு பின்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார். (மே 26, 2017)
அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தை நாட்டுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி, அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
பிரதமர் திரு. நரேந்திர மோடியால் திறந்துவைகபட்ட அசாம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தின் வானூர்தி பார்வை.(மே 26, 2017)

அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தோலா - சதியா பாலம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (மே 26, 2017)
அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமையவுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான.ஏ.ஆர்.ஐ)ஐ) அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் உடன் உள்ளார். (மே 26, 2017)
அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமைய உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)

அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமைய உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமைய உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமைய உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உரையாற்றுகிறார். (மே 26, 2017)

அசாம் மாநிலம் குவஹாத்திக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது. (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை புரிந்த காட்சி. அசாம் ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் மற்றும் அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமையவுள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்)மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் மற்றும் அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமையவுள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்) மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. அசாம் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்கள், திரு. ஃபகன்சிங் குலாஸ்தி, திருமதி. அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமையவுள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்) மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை புரிந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் வரவேற்கும் காட்சி. (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமையவுள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்) மருத்துவமனையின் கல்வெட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அசாம் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (மே 26, 2017)
அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமையவுள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்) மருத்துவமனையின் கல்வெட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அசாம் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்கள், திரு. பகன்சிங் குலாஸ்தி, திருமதி. அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 26, 2017)
குவஹாத்தியில் இருந்து புது தில்லிக்கு புறப்படும் பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் மற்றும் அசாம் முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் வழி அனுப்பி வைக்கும் காட்சி. (மே 26, 2017)