முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
அந்தமான் & நிக்கோபாரில் பிரதமர் (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில் உள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில் உள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்துகிறார். (டிசம்பர் 30, 2018)

கார் நிக்கோபாரில், பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில், பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு. மோடி கலந்துரையாடுகிறார். (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில், பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். மத்திய தொலைத் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா உடனுள்ளார். (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ஆரோங் தொழிற்பயிற்சி நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். அந்தமான் & நிக்கோபார் துணை நிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே. ஜோஷி மற்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 30, 2018)
கார் நிக்கோபாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2018)

இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ண கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட்பிளேரில் மிக நீளமான கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார். (டிசம்பர் 30, 2018)

பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட்பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். (டிசம்பர் 30, 2018)

போர்ட்பிளேர் மெரீனா பூங்காவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (டிசம்பர் 30, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட்பிளேரில் உள்ள போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். (டிசம்பர் 30, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட்பிளேரில் உள்ள செல்லூலார் சிறைச்சாலையை பார்வையிடுகிறார். (டிசம்பர் 30, 2018)

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டைக்குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை போர்ட்பிளேரில் வெளியிடுகிறார். மத்திய தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா உடனுள்ளார். (டிசம்பர் 30, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டைக்குறிக்கும் வகையில் நாணயத்தை போர்ட்பிளேரில் வெளியிடுகிறார். மத்திய தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா உடனுள்ளார். (டிசம்பர் 30, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டைக்குறிக்கும் வகையில், முதல் நாள் அஞ்சல் உறையை போர்ட்பிளேரில் வெளியிடுகிறார். மத்திய தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா உடனுள்ளார். (டிசம்பர் 30, 2018)
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டைக்குறிக்கும் வகையில் போர்ட்பிளேரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2018)