முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
அருணாசல பிரதேசத்தில் பிரதமர் (பிப்ரவரி 15, 2018)
அருணாச்சல பிரதேசம் லிலாபாரி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்படும் காட்சி. (பிப்ரவரி, 15, 2018)
அருணாச்சல பிரதேசம் லிலாபாரி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்படும் காட்சி. (பிப்ரவரி, 15, 2018)
அருணாச்சல பிரதேசம் இடாநகருக்கு வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிக். (ஓய்வு) (டாக்டர்) பி.டி. மிஸ்ரா வரவேற்கும் காட்சி. (பிப்ரவரி, 15, 2018)
அருணாச்சல பிரதேசம் இடாநகருக்கு வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிக். (ஓய்வு) (டாக்டர்) பி.டி. மிஸ்ரா மற்றும் முதல் அமைச்சர் திரு. பேமா கண்டு வரவேற்கும் காட்சி. (பிப்ரவரி, 15, 2018)
அருணாச்சல பிரதேசம் இடாநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மர கன்று நடும் காட்சி. அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிக். (ஓய்வு) (டாக்டர்) பி.டி. மிஸ்ரா மற்றும் முதல் அமைச்சர் திரு. பேமா கண்டு உடன் உள்ளனர். (பிப்ரவரி, 15, 2018)

அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகர் டார்ஜி கண்டு அரசு மாநாட்டு மையத்தைதின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. பிப்ரவரி 15, 2018
The Prime Minister, Shri Narendra Modi at the inauguration of the Dorjee Khandu State Convention Centre, in Itanagar, Arunachal Pradesh on February 15, 2018.
அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகர் டார்ஜி கண்டு அரசு மாநாட்டு மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அருணாசல பிரதேச ஆளுநர் பிரிக். (ஓய்வு). டாக்டர். பி.டி. மிஸ்ரா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலம், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அருகில் உள்ளார். பிப்ரவரி 15, 2018
அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகர் டார்ஜி கண்டு அரசு மாநாட்டு மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அருணாசல பிரதேச முதல் அமைச்சர் திரு. பெமா கண்டு அருகில் உள்ளார். பிப்ரவரி 15, 2018
அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகர் டார்ஜி கண்டு அரசு மாநாட்டு மையத்தை திறந்து வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்குள்ள மாநில சிவில் சிவில் செயலகக்கட்டிடத்தையும் அர்ப்பணித்தார். அருணாசல பிரதேச ஆளுநர் பிரிக். (ஓய்வு). டாக்டர். பி.டி. மிஸ்ரா, முதல் அமைச்சர் திரு. பெமா கண்டு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலம், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அருகில் உள்ளனர். பிப்ரவரி 15, 2018
அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகர் டார்ஜி கண்டு அரசு மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிப்ரவரி 15, 2018