முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரபிரதேசத்தில் பிரதமர் (டிசம்பர் 29, 2018)
The Prime Minister, Shri Narendra Modi arrives at Varanasi, Uttar Pradesh on December 29, 2018.
The Prime Minister, Shri Narendra Modi being welcomed by the Governor of Uttar Pradesh, Shri Ram Naik and the Chief Minister of Uttar Pradesh, Yogi Adityanath, on his arrival, in Varanasi, Uttar Pradesh on December 29, 2018.

The Prime Minister, Shri Narendra Modi releasing the commemorative postal stamp on Maharaja Suheldev, in Ghazipur, Uttar Pradesh on December 29, 2018.
The Prime Minister, Shri Narendra Modi at the release of commemorative postal stamp on Maharaja Suheldev, in Ghazipur, Uttar Pradesh on December 29, 2018.
The Prime Minister, Shri Narendra Modi laying the foundation stone of Medical College, in Ghazipur, Uttar Pradesh on December 29, 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் தெற்காசிய மண்டல மையத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் தெற்காசிய மண்டல மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் தெற்காசிய மண்டல மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் தெற்காசிய மண்டல மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. ஆளுநர் திரு ராம் நாயக் உடனுள்ளார். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் தெற்காசிய மண்டல மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (டிசம்பர் 29, 2018)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம்நாயக் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் பற்றிய மண்டல மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனுள்ளார். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் பற்றிய மண்டல மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம்நாயக் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் பற்றிய மண்டல மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம்நாயக் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம்நாயக் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)

மத்திய தொலைத் தொடர்புத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா ஆகியோர் உடனுள்ளனர். (டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூலில், ஒரு மாவட்டம், ஒரு பொருள் பற்றிய மண்டல மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.(டிசம்பர் 29, 2018)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து புறப்பட்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, உத்தரப்பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வழியனுப்பிவைத்தனர். (டிசம்பர் 29, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து, தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். (டிசம்பர் 29, 2018)