முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுல நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ நூலை பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிடுகிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுல நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ செல்போன் செயலியை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுல நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைத்து, அவரது நினைவகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைத்து, அவரது நினைவகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரயில்வே இணையமைச்சர் திரு சுரேஷ் அங்கடி ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று ஜோதிர்லிங்க யாத்திரை தலங்களான வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஷ்வர் ஆகிய இடங்களை இணைக்கும் மகாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரயில்வே இணையமைச்சர் திரு சுரேஷ் அங்கடி ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரயில்வே இணையமைச்சர் திரு சுரேஷ் அங்கடி ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரயில்வே இணையமைச்சர் திரு சுரேஷ் அங்கடி ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பல்வேறு உற்பத்திப் பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடுகிறார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனுள்ளார். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பல்வேறு உற்பத்திப் பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பல்வேறு உற்பத்திப் பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடுகிறார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் உடனுள்ளார். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை, முக்கியப் பிரமுகர்கள் வரவேற்கின்றனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுல நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர். (பிப்ரவரி 16, 2020)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசியில் ஒரே கூரையின் கீழ் அனைத்தும்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (பிப்ரவரி 16, 2020)