முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப்பிரதேசமாநிலம் கிரேட்டர்நொய்டாவில் பிரதமர் (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன தொடக்க விழாவின்போது, அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாயத்யாயா சிலையை, பிரதமர் திரு.நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன தொடக்க விழாவின்போது, பண்டிட் தீன்தயாள் உபாயத்யாயா சிலைக்கு, பிரதமர் திரு.நரேந்திரமோடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தை பிரதமர் திரு.நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரம்(தனிப் பொறுப்பு) & சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா உள்ளிட்டோர் உடன் உள்ளனர். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் திரு.நரேந்திரமோடி பார்வையிடுகிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் திரு.நரேந்திரமோடி பார்வையிடுகிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் திரு.நரேந்திரமோடி பார்வையிடுகிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நொய்டா சிட்டி சென்டர் / நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு.நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மத்திய கலாச்சாரம்(தனிப் பொறுப்பு) & சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா உடன் உள்ளார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நொய்டா சிட்டி சென்டர் / நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு.நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரம்(தனிப் பொறுப்பு) & சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா உடன் உள்ளார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திரமோடி உரையாற்றுகிறார். (மார்ச் 09, 2019)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திரமோடி உரையாற்றுகிறார். (மார்ச் 09, 2019)