முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பிரதமர்(பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தருகிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு வருகைத் தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் வரவேற்கின்றனர். (பிப்ரவரி 19, 2019).
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். (பிப்ரவரி 19, 2019)

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள டீசல் ரயில் பணிமனையில், உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர்வண்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள டீசல் ரயில் பணிமனையில், உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர்வண்டியை கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி. உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திரு ராம் நாயக், முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மனோஜ் சின்ஹா மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற குரு ரவிதாஸ் பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற குரு ரவிதாஸ் பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள டீசல் ரயில் பணிமனையில், உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர்வண்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் மதன்மோகன் மாளவியாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேசம் வாரணாசி லெஹர்தாராவில் உள்ள பானரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், பண்டிட் மதன்மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தையும், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி, துவக்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திரு ராம் நாயக், முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். (பிப்ரவரி 19, 2019)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். (பிப்ரவரி 19, 2019)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். அம் மாநில ஆளுநர் திரு ராம் நாயக், முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மனோஜ் சின்ஹா, உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் திரு. கேஷவ் பிரசாத் மவ்ரியா மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அம் மாநில ஆளுநர் திரு ராம் நாயக், முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மனோஜ் சின்ஹா ஆகியோர் உடன் உள்ளனர். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், திட்டப் பயனாளிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சான்றிதழ்களை வழங்குகிறார். அம்மாநில ஆளுநர் திரு ராம் நாயக் மற்றும் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உடன் உள்ளனர். (பிப்ரவரி 19, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (பிப்ரவரி 19, 2019)