முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் (ஜூலை 28, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு வருகை தந்த போது அவரை ஆளுனர் திரு. ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மற்றும் பிரமுகர்கள் வரவேற்கின்றனர். ஜூலை 28. 2018.
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு வருகை தந்த போது அவரை ஆளுனர் திரு. ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத், ஆகியோர் வரவேற்கின்றனர். ஜூலை 28. 2018.
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு வருகை தந்த போது அவரை ஆளுனர் திரு. ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங் ஆகியோர் வரவேற்கின்றனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இயக்கங்கள் குறித்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இயக்கங்கள் குறித்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா ஆகியோர் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இயக்கங்கள் குறித்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா ஆகியோர் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இயக்கங்கள் குறித்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். ஜூலை 28. 2018.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மகளிருக்கு அதிகாரம் அளித்ததன் வெற்றிகரமான தகவல் தொகுப்பு நூலினை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிடுகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி விருதுகளை வழங்குகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் ஆகியோர் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியின் போது பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆளுனர் திரு. ராம் நாயக், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் உள்ளனர். ஜூலை 28. 2018.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான அடல் இயக்கம் (அம்ருத்), நவீன நகரங்கள் இயக்கம் ஆகியவற்றின் 3-வது ஆண்டு” நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஜூலை 28. 2018.

பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்படும் போது ஆளுனர் திரு. ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். ஜூலை 28. 2018.