முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தராகண்டில் பிரதமர் (மே 3, 2017)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் வரவேற்கின்றனர். 03-05-2017
உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் வரவேற்கிறார். 03-05-2017
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தராகண்ட்டில் கேதார்நாத் கோவிலில் வழிபடுகிறார். 03-05-2017
உத்தராகண்ட்டில் கேதார்நாத் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் அருகில் உள்ளனர். 03-05-2017
உத்தராகண்ட்டில் கேதார்நாத் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. 03-05-2017
உத்தராகண்ட்டில் கேதார்நாத் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் அருகில் உள்ளனர். 03-05-2017
உத்தராகண்ட்டில் கேதார்நாத் கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு பொதுமக்களுடன் உரையாடுகிறார். 03-05-2017

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டினை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அருகில் பாபா ராம்தேவ் உள்ளார். 03-05-2017
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைத்த பின் அங்குள்ள மருந்து கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் அருகில் உள்ளனர். 03-05-2017

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் வரவேற்கப்படுகிறார்.. உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் அருகில் உள்ளனர். 03-05-2017
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 03-05-2017

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக மூலிகை கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுப்பை வெளியிடுகிறார். உத்தராகண்ட் ஆளுநர், டாக்டர். கிருஷ்ண காந்த் பால் மற்றும் உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் உடன் உள்ளனர். 03-05-2017