முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்கும் காட்சி (ஜூன் 20, 2017)

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஜூன் 20, 2017)

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர், டாக்டர். கிரீஷ் சாஹ்னி உள்ளிட்ட மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டிடத்தை துவக்கும் வகையிலும் 400 கிலோவாட் லக்னோ – கான்பூர் நேர் திசை மின் பகிர்மை இணைப்பினை நாட்டுக்கு அர்பணிக்கும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டை திறந்து வைத்தார். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல் அமைச்சர்கள் திரு. கேஷவ் பிரசாத் மவுர்யா மற்றும் டாக்டர். தினேஷ் ஷர்மா உள்ளிட்ட மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டிடத்தை துவக்கும் வகையிலும் 400 கிலோவாட் லக்னோ – கான்பூர் நேர் திசை மின் பகிர்மை இணைப்பினை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டை திறந்து வைத்தார். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல் அமைச்சர்கள் திரு. கேஷவ் பிரசாத் மவுர்யா மற்றும் டாக்டர். தினேஷ் ஷர்மா உள்ளிட்ட மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கல் ஆணை கடிதத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல் அமைச்சர்கள் திரு. கேஷவ் பிரசாத் மவுர்யா மற்றும் டாக்டர். தினேஷ் ஷர்மா உள்ளிட்ட மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 20, 2017)

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (ஜூன் 20, 2017)
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் ஆகியோர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 20, 2017)