முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் (செப்டம்பர் 22, 2017)
The Prime Minister, Shri Narendra Modi being welcomed by the Governor of Uttar Pradesh, Shri Ram Naik and the Chief Minister, Uttar Pradesh, Yogi Adityanath, on his arrival, in Varanasi, Uttar Pradesh on September 22, 2017.
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்தினை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்தினை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி,, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்தில் கைவினைஞர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை சந்தித்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை சந்தித்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி,, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி,, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி,, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். அவருடன் உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி,, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஜவுளித் துறை இணை அமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். 22.09.2017
உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் விற்பனை மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்தார். 22.09.2017
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி மற்றும் வதோதரா இடையே செல்லும் மூன்றாவது மஹாமானா விரைவுவண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி மற்றும் வதோதரா இடையே செல்லும் மூன்றாவது மஹாமானா விரைவுவண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு வளர்சசிப் பணிகளை தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு வளர்சசிப் பணிகளை தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற பிரமுகர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டப் பயனாளிகளை கவுரவிக்கிறார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் உள்ளனர்.

2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு திட்டப் பயனாளிகளை கவுரவிக்கிறார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டப் பயனாளிகளை கவுரவிக்கிறார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற பிரமுகர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர், திரு.நரேந்திர மோடி அவர்கள், உத்கார்ஷ் வங்கியின் வங்கி சேவைகளை தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், உத்கர்ஷ் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை திறந்து வைத்தார். உத்திரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக், மத்திய ஜவுளி மற்றும் தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு.அஜய் டம்டா ஆகியோர் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின்பு உரையாற்றுகிறார்.

2017, செப்டம்பர் 22 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துர்கா மாதா கோவிலில் வழிபாடு செய்கிறார்.

2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துர்கா மாதா கோவிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். சென்றார். உத்திர பிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். சென்றார்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். சென்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் உடன் உள்ளார்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். சென்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். “இராமாயணம்” குறித்த அஞ்சல்தலையை வெயிடுகிறார். உத்தரபிரதேச ஆளுநர் திருராம் நாயக் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலில் “இராமாயணம்” குறித்த அஞ்சல்தலையை வெளியிட்ட பின், கூட்டத்தினிரிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றுகிறார். உத்தரபிரதேச ஆளுநர் திருராம் நாயக் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் உள்ளனர்.
2017, செப்டம்பர் 22 அன்று உத்தரபிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள துள்சி மானஸ் கோவிலில் “இராமாயணம்” குறித்த அஞ்சல்தலையை வெளியிட்ட பின், கூட்டத்தினிரிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், உரையாற்றுகிறார்.