முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
கர்நாடகாவில் பிரதமர் (ஜனவரி 02, 2020)
பிரதமர் திரு நரேந்திர மோடி பெங்களூரு வந்தடைகிறார். (ஜனவரி 02, 2020)
பெங்களூரு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை, கர்நாடக முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா வரவேற்கிறார். (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவக்குமார் சுவாமிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார் (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவக்குமார் சுவாமிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா, கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் உடன் உள்ளனர் (ஜனவரி 02, 2020)

கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவக்குமார் சுவாமிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா, நாடாளுமன்ற விவகாரங்கள் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் உடன் உள்ளனர் (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவக்குமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா, நாடாளுமன்ற விவகாரங்கள் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் உடன் உள்ளனர் (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவக்குமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு) திட்டத்தின் 3-வது தவணைத் தொகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்குகிறார் (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு) திட்டத்தின் 3-வது தவணைத் தொகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்குகிறார் (ஜனவரி 02, 2020)
கர்நாடக மாநிலம் தும்கூருவில் நடைபெற்ற விழாவில், பிரதமர் திரு.நரேந்திர மோடி க்ரிஷி கர்மான் விருதுகளை வழங்குகிறார். (ஜனவரி 02, 2020)
பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் டிஆர்டிஓவின் இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ அமைப்பின் தலைவருமான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 02, 2020)

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் டிஆர்டிஓவின் இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து உரையாற்றுகிறார். (ஜனவரி 02, 2020)