முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (அக்டோபர் 07, 2017)
பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு வருகை புரிகிறார். (07.10.2017)
குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு வருகை தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் திரு. விஜய் ரூபானி வரவேற்கிறார். (07.10.2017)

குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபடுகிறார். அம்மாநில முதல்வர் திரு. விஜய் ருபானி, துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் ஆகியோர் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபடுகிறார். (07.10.2017)
குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபடுகிறார். அம்மாநில முதல்வர் திரு. விஜய் ருபானி, உடனிருக்கிறார். (07.10.2017)

குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். (07.10.2017)

குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (07.10.2017)

குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் ஆகியோர் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். (07.10.2017)
குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் ரசாயனங்கள் & உரத் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் எல். மாண்டவியா, குஜராத் துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் இரசாயனங்கள் & உரத் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் எல். மாண்டவியா, குஜராத் துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத்தில், துவாரகா நகருக்கும் ஒகாவுக்கும் இடையே கட்டப்படவிருக்கும் பாலம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி உடனிருக்கிறார். (07.10.2017)
குஜராத்தில் உள்ள துவாரகா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (07.10.2017)

ராஜ்கோட்டில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, குஜராத் மாநிலம் சோட்டிலாவில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜு புசபதி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
ராஜ்கோட்டில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, குஜராத் மாநிலம் சோட்டிலாவில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். (07.10.2017)
ராஜ்கோட்டில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, குஜராத் மாநிலம் சோட்டிலாவில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜு புசபதி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)

ராஜ்கோட்டில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, குஜராத் மாநிலம் சோட்டிலாவில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜு புசபதி உடனிருக்கிறார். (07.10.2017)
ராஜ்கோட்டில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையம் மற்றும் பிற சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, குஜராத் மாநிலம் சோட்டிலாவில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜு புசபதி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு (ஐ.ஐ.டி.) புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், பிரதமர் கிராமப்புற கணினிப் பயிற்சி இயக்கத் திட்டத்தில் பயனுற்ற பயிற்சியாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு (ஐ.ஐ.டி.) புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், பிரதமர் கிராமப்புற கணினிப் பயிற்சி இயக்கத் திட்டத்தில் பயனுற்ற பயிற்சியாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், குஜராத் முதல்வர் திரு. விஜய் ருபானி மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு (ஐ.ஐ.டி.) புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், பிரதமர் கிராமப்புற கணினிப் பயிற்சி இயக்கத் திட்டத்தில் பயனுற்ற பயிற்சியாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகிறார். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் உடனிருக்கிறார். (07.10.2017)
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு (ஐ.ஐ.டி.) புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், பிரதமர் கிராமப்புற கணினிப் பயிற்சி இயக்கத் திட்டத்தில் பயனுற்ற பயிற்சியாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (07.10.2017)
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு (ஐ.ஐ.டி.) புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (07.10.2017)