முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (செப்டம்பர் 17, 2017)
குஜராத் மாநிலத்தில் காந்தி நகரில் இருந்து கேவடியா என்ற இடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி செல்கிறார். அங்கு சர்தார் சரோவர் அணையை 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி ஆகியோர் அருகில் உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். குஜராத் ஆளுநர் திரு. ஓ.பி. கோஹ்லி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி ஆகியோர் அருகில் உள்ளனர்.
The Prime Minister, Shri Narendra Modi dedicates the Sardar Sarovar Dam to the nation, in Gujarat on September 17, 2017.
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். குஜராத் ஆளுநர் திரு. ஓ.பி. கோஹ்லி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி ஆகியோர் அருகில் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. 17.09.2017
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அருகில் உள்ளார்.
குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலையின் கட்டுமானப்பணியை பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்பார்வையிடுகிறார். 17.09.2017
குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலையின் கட்டுமானப்பணியை பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்பார்வையிடுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் ஆகியோர் அருகில் உள்ளனர். 17.09.2017
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. 17.09.2017
குஜராத்தில் தபோய் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை புரிந்த பிரமதர் திரு. நரேந்திர மோடி வரவேற்கப்படுகிறார். குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் ஆகியோர் அருகில் உள்ளனர். 17.09.2017
குஜராத்தில் தபோய் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை புரிந்த பிரமதர் திரு. நரேந்திர மோடி வரவேற்கப்படுகிறார். 17.09.2017
குஜராத்தில் தபோய் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை புரிந்த பிரமதர் திரு. நரேந்திர மோடி வரவேற்கப்படுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை இணை அமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் அருகில் உள்ளனர். 17.09.2017
குஜராத்தில் தபோய் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை புரிந்த பிரமதர் திரு. நரேந்திர மோடி வரவேற்கப்படுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அருகில் உள்ளார்.
குஜராத்தில் தபோய் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரமதர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 17.09.2017

குஜராத் மாநிலம் அம்ரேலி என்ற இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.17.09.2017.
குஜராத் மாநிலம் அம்ரேலி என்ற இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.17.09.2017.
குஜராத் மாநிலம் அம்ரேலி என்ற இடத்தில் அமைக்கப்பட்டள்ள அமர் பால்பண்ணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் மற்றும் பிரமுகர்கள் அருகில் உள்ளனர்.17.09.2017.
குஜராத் மாநிலம் அம்ரேலி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அமர் பால்பண்ணையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரக்கன்று நடுகிறார். 17.09.2017.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் சஹாகர் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 17.09.2017
குஜராத் மாநிலம் அம்ரேலியில் சஹாகர் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 17.09.2017
குஜராத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, பாவ்நகர் என்ற இடத்தில் இருந்து தில்லிக்கு புறப்படுகிறார். குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் அருகில் உள்ளனர்.17.09.2017.
குஜராத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாவ்நகர் என்ற இடத்தில் இருந்து தில்லிக்கு புறப்படுகிறார். குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, அருகில் உள்ளார்.17.09.2017.