முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (டிசம்பர் 10, 2016)
பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு 2016 டிசம்பர் 10ம் தேதி வந்தடைந்தார்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை குஜராத் மற்றும் மத்திய பிரதேச ஆளுநர் திரு. ஓ.பி.கோஹ்லி வரவேற்றார்
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள டீசா ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து சேர்ந்த பிரதமர் திரு.நரேந்திர மோடியை குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி, நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி மற்றும் வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி, நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி மற்றும் வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார். வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா உடன் உள்ளனர்.
The Prime Minister, Shri Narendra Modi at the inauguration ceremony of Amul Cheese Plant and Whey Drying Plant, in Palanpur, Banaskantha, Gujarat on December 10, 2016.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக் கட்டி தொழிற்சாலை மற்றும் வே உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் உள்ள அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்படுகிறது.

2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கான்கிரஜ் ஏ2 பால் புட்டிகள் பெட்டியை வெளியிடுகிறார். குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி, நுண், சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பனாஸ் தேன் புட்டிகள் பெட்டியை வெளியிடுகிறார். குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி, நுண், சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பானாஸ் கூட்டுறவு வங்கிக்கான இ-பேங்கிங் மொபைல் செயலியை வெளியிட்டார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி உடன் உள்ளார்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பானாஸ் கூட்டுறவு வங்கிக்கான இ-பேங்கிங் மொபைல் செயலியை வெளியிட்டார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி, நுண், சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கான்கிரஜ் இன கறவை மாடுகள் மேம்பாட்டு திட்டத்தை குறிக்கும் வகையில் சிறு நுால் ஒன்றை வெளியிட்டார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி, நுண், சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறப்பு நிகழ்ச்சி தொடர்பான கல்லை திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி, நுண், சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, வேளாண்மை, விவசாயிகள் நலம், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா, பாலன்பூரில் அமுல் பாலாடைக்கட்டி தொழிற்சாலை மற்றும் உறை நீர் உலர்த்தும் தொழிற்சாலை ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி டீசாவிலிருந்து புறப்படுகிறார்.

2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத்தில் உள்ள காந்திநகர் வந்தடைந்த பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
2016 டிசம்பர் 10ம் தேதி குஜராத்தில் உள்ள காந்திநகர் வந்தடைந்த பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி உடன் உள்ளார்.