முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (மே 22, 2017)
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. (மே 22, 2017)
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம், புஜ்ஜிற்கு வருகை தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை மக்கள் வரவேற்கும் காட்சி. (மே 22, 2017)
குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல், மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் திரு. ராஜீவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 22, 2017)
குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவ்யா, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் உடன் உள்ளனர். (மே 22, 2017)

குஜராத் மாநிலம், காந்திதாமில் உள்ள கண்டலா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கணிணி வழியே அடிக்கல் நாட்டுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவ்யா, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல் உடன் உள்ளனர். (மே 22, 2017)
குஜராத் மாநிலம், காந்திதாமில் உள்ள குஜராத்தில் உள்ள கண்டலா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கணிணி வழியே அடிக்கல் நாட்டுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவ்யா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல், மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் திரு. ராஜீவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 22, 2017)

குஜராத் மாநிலம் காந்திதாமில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் கருத்தரங்கு மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கணிணி வழியே அடிக்கல் நாட்டுகிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவ்யா, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் திரு. ராஜீவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர். (மே 22, 2017)
குஜராத் மாநிலம், காந்திதாமில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (மே 22, 2017)
The Prime Minister, Shri Narendra Modi delivering his speech at the foundation stone laying ceremony of various developmental projects of Kandla Port, in Gandhidham, Gujarat on May 22, 2017.
The Prime Minister, Shri Narendra Modi delivering his speech at the foundation stone laying ceremony of various developmental projects of Kandla Port, in Gandhidham, Gujarat on May 22, 2017.
குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நடைபெற்ற நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி (மே 22, 2017)

குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நடைபெற்ற நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர் (மே 22, 2017)
குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நடைபெற்ற விழாவில் நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டை திறந்து வைத்து துவக்கிவைத்தார். . குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர் (மே 22, 2017)
குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நடைபெற்ற விழாவில் நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தின் மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தப்பார் அணைக்கு நர்மதா நதி நீரை திறந்து விட்டார். குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் பட்டேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர் (மே 22, 2017)
குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தை துவக்கி வைத்தபின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது மக்களிடம் உரையாற்றும் காட்சி (மே 22, 2017)
குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நர்மதா நதி நீரை தப்பார் அணைக்கு கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தை துவக்கி வைத்தபின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் காட்சி (மே 22, 2017)

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம், புஜ்ஜில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அகமதாபாத்திற்கு புறப்படும் காட்சி. குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானியும் உடன் உள்ளார். (மே 22, 2017)
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம், புஜ்ஜில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அகமதாபாத்திற்கு புறப்படும் காட்சி. (மே 22, 2017)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு (மே 22, 2017)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு. குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானியும் உடன் உள்ளார். (மே 22, 2017)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு. (மே 22, 2017)