முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒற்றுமைக்கான சிலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர்களின் பள்ளத்தாக்கினை தொடங்கிவைக்கிறார். குஜராத் மாநில ஆளுநர் திரு. ஒ.பி. கொஹ்லி, மத்தியப் பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல், கர்நாடக ஆளுநர் திரு. வாஜுபாய் வாலா, குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மலர்களின் பள்ளத்தாக்கு துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (அக்டோபர் 31, 2018)

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மலர்களின் பள்ளத்தாக்கு துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி. (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணிகிறார். (அக்டோபர் 31, 2018)

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார். (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூடார நகரத்தை தொடங்கிவைக்கிறார். மத்தியப் பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல், கர்நாடக ஆளுநர் திரு. வாஜுபாய் வாலா, குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நடைபெற்ற கூடார நகர துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (அக்டோபர் 31, 2018)
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியாவில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’-யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியின்போது பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்க்ரிந்த அருங்காட்சியகம், கண்காட்சி மற்றும் பார்வையாளர்கள் கூடம் ஆகியவற்றை பார்வையிடுகிறார். (அக்டோபர் 31, 2018)

தேசிய ஒருமைப்பாடு தினத்தையொட்டி, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், “ஒருமைப்பாட்டு சிலை”-யை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (31.10.2018)

தேசிய ஒருமைப்பாடு தினத்தையொட்டி, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், “ஒருமைப்பாட்டு சிலை”-யை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவின்போது நடைபெற்ற விமானப்படை சாகசங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். (31.10.2018)