முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
கேரளத்தில் பிரதமர் (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம் வரவேற்கிறார். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்ப்பணித்து, பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம், கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்ப்பணித்து, பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம், கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்பணித்தல் மற்றும் பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. கேரள மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம், கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. கேரள மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம், கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 27, 2019)
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கொச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், கொச்சி சமையல் எரிவாயு நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் நாட்டுக்கு அர்பணித்தல் மற்றும் பி.பி.சி.எல். நிறுவனத்தின் கேரள சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. கேரள மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) பி. சதாசிவம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம், கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஜனவரி 27, 2019)