முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
கேரள மாநிலத்தில் பிரதமர் (ஜூன் 17, 2017)
கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்கும் காட்சி. (ஜூன் 17, 2017)
கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்கும் காட்சி. (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொச்சி மெட்ரோவினை துவக்கும் காட்சி. கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை அகற்றுதல், மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு மற்றும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர். (ஜூன் 17, 2017)

கேரள மாநிலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மற்றும் பிற பிரமுகர்களும் கொச்சி மெட்ரோவில் பயணிக்கும் காட்சி. (ஜூன் 17, 2017)

கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொச்சி மெட்ரோவினை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை அகற்றுதல், மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு ஆகியோர் உடன் உள்ளனர். (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொச்சி மெட்ரோவினை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை அகற்றுதல், மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு, மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொச்சி மெட்ரோவினை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை அகற்றுதல், மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு மற்றும் பிறபிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொச்சி மெட்ரோவினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது மக்களிடம் உரையாற்றுகிறார். (ஜூன் 17, 2017)
கேரள மாநிலம் காலூரில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொச்சி மெட்ரோவினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது மக்களிடம் உரையாற்றினார். (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத கொண்டாட்டத்தில் – பி.என். பணிக்கர் வாசிப்பு நாள் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் மாநிலங்களவையின் துணைத் தலைவர் திரு. பி. ஜே. குரியன் ஆகியோர் உடன் உள்ளனர் (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக – பி.என். பணிக்கர் வாசிப்பு நாள் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. சதாசிவம் மற்றும் மாநிலங்கள் அவையின் துணைத் தலைவர் திரு. பி. ஜே. குரியன் ஆகியோர் உடன் உள்ளனர் (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக – பி.என். பணிக்கர் வாசிப்பு நாள் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கேரள ஆளுநர் நீதிபதி (ஒய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் மாநிலங்கள் அவையின் துணைத் தலைவர் திரு. பி. ஜே. குரியன் ஆகியோர் உடன் உள்ளனர் (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத கொண்டாட்டத்தில் – பி.என். பணிக்கர் வாசிப்பு நாள் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . (ஜூன் 17, 2017)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத கொண்டாட்டத்தில் – பி.என். பணிக்கர் வாசிப்பு நாள் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . (ஜூன் 17, 2017)
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு. பி. சதாசிவம் மற்றும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் வழி அனுப்பிவைக்கும் காட்சி. (ஜூன் 17, 2017)