முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
சத்தீஸ்கரில் பிரதமர் (பிப்ரவரி 21, 2016)
சத்திஸ்கர் ராய்ப்பூருக்கு இன்று (21.02.2016) வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை சத்திஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூருக்கு இன்று (21.02.2016) வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை சத்திஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூருக்கு இன்று (21.02.2016) வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை சத்திஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த குழந்தைகள் இருதய நலத்திற்கான ஸ்ரீ சத்ய சாய் சவுபாக்கியம் மாறும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். மத்திய நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த குழுந்தைகள் இருதய நலத்திற்கான ஸ்ரீ சத்ய சாய் சவுபாக்கியம் மாறும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்ரீ சத்ய சாய் பாபா உருவ சிலையை திறந்து வைத்தார். மத்திய நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. எம். வெங்கையா நாயுடுவும் உடன் இருந்தார்.
சத்திஸ்கர் ராஜ்பூரில் இன்று (21.02.2016) நடந்த குழுந்தைகள் இருதய நலத்திற்கான ஸ்ரீ சத்ய சாய் சவுபாக்கியம் மாறும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்ரீ சத்ய சாய் பாபா உருவ சிலையை திறந்து வைத்தார். மத்திய நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. எம். வெங்கையா நாயுடுவும் உடன் இருந்தார்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த குழுந்தைகள் இருதய நலத்திற்கான ஸ்ரீ சத்ய சாய் சவுபாக்கியம் மாறும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மைய துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்ரீ சத்ய சாய் பாபா உருவ சிலையை திறந்து வைத்தார். மத்திய நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த குழுந்தைகள் இருதய நலத்திற்கான ஸ்ரீ சத்ய சாய் சவுபாக்கியம் மாறும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மைய துவக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
The Prime Minister, Shri Narendra Modi greeting the people at the inauguration of Sri Sathya Sai Hospital, at Naya Raipur, in Chhattisgarh on February 21, 2016.
The Prime Minister, Shri Narendra Modi greeting the people at the inauguration of Sri Sathya Sai Hospital, at Naya Raipur, in Chhattisgarh on February 21, 2016.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். மத்திய நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டாண்டன், சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் இன்று (21.02.2016) நடந்த பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டாண்டன், சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங்கும் உடன் இருந்தார்,
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் மற்றும் பல பிரமுகர்கள் உடன் இருந்தனர்,
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கும் உடன் இருந்தார்.
சத்திஸ்கர் ராஜ்னன்த்கோன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கும் உடன் இருந்தார்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் மற்றும் ரசாயனம் மற்றும் உரம் இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்னன்த்கோன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், சுரங்கங்கள் மற்றும் எஃகு இணை அமைச்சர் திரு. விஷ்ணு டியோ சாய் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், சுரங்கங்கள் மற்றும் எஃகு இணை அமைச்சர் திரு. விஷ்ணு தேவ் சாய் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், மற்றம் மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், மற்றும் ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்நந்தன்காவுன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சத்திஸ்கர் ராஜ்னன்த்கோன் குருபத்தில் இன்று(21.02.2016) நடந்த ஷ்யாம பிரசாத் தேசிய ரூர்பன் இயக்க துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். சத்திஸ்கர் முதல்வர் டாக்டர். ராமன் சிங், ரசாயனம் மற்றும் உரம் துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆகியோரும் உடன் இருந்தனர்.