முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் (மே 19, 2018)
லேவில் ஜோஜிலா சுரங்கப் பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (மே 19, 2018)
ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஷேர்.ஐ.காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 330 மெகாவாட் திறன் கொண்ட கிஷன்கங்கா நீர்மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் திரு. என். என். வோரா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் அமைச்சர் திருமிகு மெகபூபா முப்தி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (மே 19, 2018)
ஜம்முவில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் திரு. என். என். வோரா, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் அமைச்சர் திருமிகு மெகபூபா முப்தி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (மே 19, 2018)
ஜம்முவில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் திரு. என். என். வோராவும் உடன் உள்ளார். (மே 19, 2018)
ஜம்முவில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (மே 19, 2018)
ஜம்முவில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் திரு. என். என். வோரா, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் அமைச்சர் திருமிகு மெகபூபா முப்தி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (மே 19, 2018)
ஜம்முவில் பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் திரு. என். என். வோரா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்புத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் அமைச்சர் திருமிகு மெகபூபா முப்தி உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (மே 19, 2018)
ஜம்முவில் பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (மே 19, 2018)