முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் துவக்கினார் (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் திருமதி. திரவுபதி முர்மு வரவேற்கும் காட்சி (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் திருமதி. திரவுபதி முர்மு மற்றும் முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோர் வரவேற்கும் காட்சி (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜார்கண்ட் மாநில ஆளுநர் திருமதி. திரவுபதி முர்மு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் ஜார்கண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. ஜார்கண்ட் மாநில ஆளுநர் திருமதி. திரவுபதி முர்மு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் ஜார்கண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பஹாடியா சிறப்பு இந்திய ரிசர்வ் படையில் சேரும் காவலர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்குகிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் ஜார்கண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பஹாடியா சிறப்பு இந்திய ரிசர்வ் படையில் சேரும் காவலர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்குகிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் ஜார்கண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோரும் உடன் உள்ளனர். (எப்ரில் 06, 2017)
ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பஹாடியா சிறப்பு இந்திய ரிசர்வ் படையில் சேரும் காவலர்களுக்கு நியமன சான்றிதழ்களை வாங்குகிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் ஜார்கண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்மார்ட் கைபேசியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். ஜார்கண்ட் முதல் அமைச்சர் திரு. ரகுபார் தாஸ் உடன் உள்ளார். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்மார்ட் கைபேசியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். ஜார்கண்ட் முதல் அமைச்சர் திருமதி. ரகுபர் தாஸ் உடன் உள்ளார். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்மார்ட் கைபேசியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். ஜார்கண்ட் ஆளுநர் திருமதி.திரவுபதி முர்மு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ஜார்கண்ட் முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகல் நாட்டும் விழாவை குறிக்கும் கல்வெட்டினை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கும் காட்சி. ஜார்கண்ட் ஆளுநர் திருமதி.திரவுபதி முர்மு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ஜார்கண்ட் முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (ஏப்ரல் 06, 2017)
ஜார்கண்ட் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (ஏப்ரல் 06, 2017)