முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்டின் ராஞ்சிக்கு வருகை தந்த பிரதமர் திரு.நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு, முதலமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோர் வரவேற்கின்றனர். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்டின் ராஞ்சியில் சட்டப்பேரவையின் புதிய கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் முதலமைச்சர் திரு ரகுபர் தாஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்டின் ராஞ்சியில் சட்டப்பேரவையின் புதிய கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ஜார்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் முதலமைச்சர் திரு ரகுபர் தாஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (செப்டம்பர் 12, 2019)

ஜார்கண்டின் சாஹேப்கஞ்சில் பன்னோக்கு போக்குவரத்து முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ஜார்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, ஜார்கண்ட் முதலமைச்சர் திரு. ரகுபர் தாஸ், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் திரு கைலாஷ் சவுத்ரி ஆகியோர் உடன் உள்ளனர். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்டின் சாஹேப்கஞ்சில் பன்னோக்கு போக்குவரத்து முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, ஜார்கண்ட் முதலமைச்சர் திரு. ரகுபர் தாஸ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. கைலாஷ் சவுத்ரி ஆகியோர் உடன் உள்ளனர். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, ஜார்கண்ட் முதலமைச்சர், திரு. ரகுபர் தாஸ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. கைலாஷ் சவுத்ரி ஆகியோர் உடன் உள்ளனர். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சிறு, குறு விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற விழாவில், வணிகர்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு உடன் உள்ளார். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (செப்டம்பர் 12, 2019)

பிரதமர், திரு.நரேந்திர மோடி, ஜார்கண்டின் ராஞ்சியை வந்தடைகிறார். (செப்டம்பர் 12, 2019)
ஜார்கண்டின் ராஞ்சிக்கு வருகை தந்த பிரதமர் திரு.நரேந்திர மோடியை ஜார்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு, முதலமைச்சர் திரு. ரகுபர் தாஸ் ஆகியோர் வரவேற்கின்றனர். (செப்டம்பர் 12, 2019)