முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
தமிழ்நாட்டில் பிரதமர் (ஜூலை 27, 2017)
மதுரை வந்து சேர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்கிறார். (27.07.2017)
மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (27.07.2017)
மதுரை வந்து சேர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார். (27.07.2017)
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, அருகில் உள்ளனர். (27.07.2017)
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளனர். (27.07.2017)
நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் இழுவலை மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணைக் கடிதங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அருகில் உள்ளனர். (27.07.2017)

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுமை ராமேஸ்வரம் திட்டத்திற்கான திட்டக்குறிப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிடுகிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர் அருகில் உள்ளார். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுமை ராமேஸ்வரம் திட்டத்திற்கான திட்டக்குறிப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிடுகிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர் தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன்n மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளார். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை 87ல் முகுந்தரையர் சத்திரம் முதல் அரிச்சல் முனை வரை 9.5 கி.மீ நீள இணைப்புச் சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்து, அதற்கான கல்வெட்டையும் திறந்து வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர் தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அருகில் உள்ளார். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (27.07.2017)

The Prime Minister, Shri Narendra Modi inaugurating Dr. A.P.J. Abdul Kalam memorial, at Pei Karumbu, Rameswaram, in Tamil Nadu on July 27, 2017.
ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் அருகில் உள்ளனர். (27.07.2017)

ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் இருந்து “கலாம் சந்தேஷ் வாஹினி” என்ற கண்காட்சி பேருந்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மற்றும் பிரமுகர்கள் அருகில் உள்ளனர். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்துகிறார். (27.07.2017)

ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலாமின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மற்றும் பிரமுகர்கள் அருகில் உள்ளனர். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் அருகில் உள்ளனர். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். (27.07.2017)
ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (27.07.2017)

ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டாக்டர் கலாமின் உறவினர்களுடன் கலந்துரையாடுகிறார். (27.07.2017)

தமிழ் நாட்டில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செல்ல விமானத்தில் ஏறுகிறார். தமிழக ஆளுநர் திரு, சி. வித்யாசாகர், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஆகியோர் உள்ளனர். (27.07.2017)
தமிழ் நாட்டில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செல்ல விமானத்தில் ஏறுகிறார். (27.07.2017)