முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
நிமிர்ந்து நில் இந்தியா திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார் (ஏப்ரல் 05, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த, பிரதமர் திரு நரேந்திர மோடியை, உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் வரவேற்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த, பிரதமர் திரு நரேந்திர மோடியை, உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் வரவேற்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது கண்காட்சிக் நடைபெற்றது. இதை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது கண்காட்சிக் நடைபெற்றது. இதை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். அருகில் உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 6, 2016ல், பிரதான் மந்திரி முத்ரா திட்டம்வின் கீழ், ‘கவுசல் கேந்திராவை (திறன் மையம்), பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 6, 2016ல், ‘தேநீருடன் விவாதம்“ (சாய் பே சர்ச்சா) நிகழ்ச்சியின் கீழ், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட பயனாளிகள் மற்றும் இ&ரிக்சா பயனாளிகள் ஆகியோருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 6, 2016ல், ‘தேநீருடன் உரையாடல்(சாய் பே சர்ச்சா) நிகழ்ச்சியின் கீழ், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட பயனாளிகள் மற்றும் இ&ரிக்சா பயனாளிகள் ஆகியோருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 6, 2016ல், ‘தேநீருடன் உரையாடல்(சாய் பே சர்ச்சா) நிகழ்ச்சியின் கீழ், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட பயனாளிகள் மற்றும் இ&ரிக்சா பயனாளிகள் ஆகியோருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 6, 2016ல், ‘தேநீருடன் உரையாடல்(சாய் பே சர்ச்சா) நிகழ்ச்சியின் கீழ், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட பயனாளிகள் மற்றும் இ&ரிக்சா பயனாளிகள் ஆகியோருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி சவாரி செய்தார். அருகில், அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி சவாரி செய்தார். அருகில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்கா.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சா பயணிகள் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விளக்கப்பட்டது. அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சா பயணத்துக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி செலுத்தினார். அருகில் மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி உள்ளார்.

The Prime Minister, Shri Narendra Modi on the launch of 'Stand up India' and e-Rickshaw distribution programme, in Noida, Uttar Pradesh on April 05, 2016.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, சமதா திவஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது படத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்ட தொடக்க விழாவின்போது, சமதா திவஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாள் விழாவையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் சான்றிதழை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு இ&ரிக்சா சாவிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு இ&ரிக்சா சாவிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, பயனாளிகளுக்கு பேட்டரி வங்கி கடன் சான்றிதழ்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சா பயனாளிகளுக்கு வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் சான்றிதழ்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவின்போது, இ&ரிக்சா பயனாளிகளுக்கு ரூபே அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். அருகில், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு), விமான போக்குவரத்துறை அமைச்சர் டாக்டர் திரு மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அருகில், உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) ராம்சங்கர் கட்டாரியா ஆகியோர் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 5, 2016ல், நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மற்றும் இ&ரிக்சா விநியோக திட்ட தொடக்க விழாவில், இ&ரிக்சாக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.