முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
பிரதமரின் கோயம்புத்தூர் பயணம்
கோவைக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசையா வரவேற்றார். (பிப்ரவரி 2, 2016)
கோவைக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசையாவும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜாவடேக்கரும் வரவேற்றனர். (பிப்ரவரி 2, 2016)
கோவைக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசையா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜாவடேக்கர் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் வரவேற்றனர். (பிப்ரவரி 2, 2016)
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோவையில் இன்று துவக்கி வைத்தார். தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிற விருந்தினர்கள் உடன் இருந்தனர். (பிப்ரவரி 2, 2016)
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோவையில் இன்று துவக்கி வைத்தார். தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிற விருந்தினர்கள் உடன் இருந்தனர். (பிப்ரவரி 2, 2016)
கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொழிலளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தின் மாதிரியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் மற்றும் பிற விருந்தினர்கள் உடன் இருந்தனர். (பிப்ரவரி 2, 2016)
கோவையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிற விருந்தினர்கள் உடன் இருந்தனர். (பிப்ரவரி 2, 2016)
கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிட துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். (பிப்ரவரி 2, 2016)
கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிட துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா உடன் இருக்கிறார். (பிப்ரவரி 2, 2016)
கோவையிலிருந்து புறப்படும் பிரதமர் திரு நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா வழியனுப்பி வைத்தார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருக்கிறார். (பிப்ரவரி 2, 2016)
பிரதமர் திரு நரேந்திர மோடி கோவையிலிருந்து புது தில்லி புறப்படுகிறார். (பிப்ரவரி 2, 2016)