Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சர்வதேச அளவில் இந்திய பொம்மைகளுக்கு மதிப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். (ஆகஸ்டு 22, 2020)