முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். (அக்டோபர் 02, 2018)
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, தகவல் தொடர்பு(தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை(தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை இணையமைச்சர் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, தகவல் தொடர்பு(தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை(தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை இணையமைச்சர் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, தகவல் தொடர்பு(தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை(தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை இணையமைச்சர் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, தகவல் தொடர்பு(தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை(தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை இணையமைச்சர் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டு தூய்மை இந்தியா விருதுகளை வழங்கினார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தூய்மை இந்தியா விருதுகளை வழங்கினார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, ஆகியோர் உடனிருந்தனர்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தூய்மை இந்தியா விருதுகளை வழங்கினார். ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
2018அக்டோபர் 2 அன்று புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில், தூய்மை இந்தியா விருதுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார். ஐ நா தலைமைச் செயலாளர் திரு. அண்டோனியோ குட்டரஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகள் துறை அமைச்சர் செல்வி உமா பாரதி, தகவல் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகள் துறை இணை அமைச்சர் திரு. ரமேஷ் சாந்தப்பா ஜிகாஜிநாகி ஆகியோர் உடனுள்ளனர்.
2018 அக்டோபர் 2 அன்று புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரசும்.
புதுதில்லியில் 2.10.2018 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரசுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறிய அளவிலான டிஜிட்டல் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.