முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவில் பிரதமர் (டிசம்பர் 24, 2016)
மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடி (டிசம்பர் 24, 2016)
மும்பை நிலையத்திற்கு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
மும்பை படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ், மத்திய நிதி மற்றும் கம்பனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் உடன் இருந்தனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய நிதி மற்றும் கம்பனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ், மத்திய நிதி மற்றும் கம்பனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் உடன் இருந்தனர். (டிசம்பர் 24, 2016)

மும்பை படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தின் துவக்க விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
மும்பை படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தின் துவக்க விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
மும்பை, கிர்காம் சவுபட்டியில் நடைபெற்ற கலஷ் அர்ப்பன் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை மெரைன் டிரைவிலிருந்து 4 கி.மி தொலைவில் அரபி கடலில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜல பூஜை செய்யும் காட்சி. (டிசம்பர் 24, 2016)

மும்பை மெரைன் டிரைவிலிருந்து 4 கி.மி தொலைவில் அரபி கடலில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜல பூஜை செய்யும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ் உடன் உள்ளார். (டிசம்பர் 24, 2016)
மும்பை மெரைன் டிரைவிலிருந்து 4 கி.மி தொலைவில் அரபி கடலில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜல பூஜை செய்யும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டும் காட்சி. மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு, மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு, மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் மகாராஷ்டிர மாநிலம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுகிறது. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் மகாராஷ்டிர மாநிலம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுகிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு, மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
மும்பை பாண்ட்ரா குர்லா வளாகத்தில் இரண்டு மெட்ரோ லைன்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (டிசம்பர் 24, 2016)

புனே-விற்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
புனே-விற்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 24, 2016)
The Prime Minister, Shri Narendra Modi at the foundation stone laying ceremony of the Pune Metro Project (Phase 1), in Pune on December 24, 2016. The Governor of Maharashtra, Shri C. Vidyasagar Rao, the Union Minister for Road Transport & Highways and Shipping, Shri Nitin Gadkari and the Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis are also seen.
புனே-வில் புனே மெட்ரோ (முதல் கட்டம்) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
புனே-வில் புனே மெட்ரோ (முதல் கட்டம்) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
புனே-வில் புனே மெட்ரோ (முதல் கட்டம்) திட்டத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர், மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)
புனே-வில் புனே மெட்ரோ (முதல் கட்டம்) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடின் உரையாற்றும் காட்சி. (டிசம்பர் 24, 2016)

புனே-விலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லிக்கு புறப்படும் காட்சி. மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி. வித்யாசாகர் ராவ், மத்திய நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற ஏழ்மை அகற்றுதல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு எம். வெங்கையா நாயுடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் உடன் உள்ளனர். (டிசம்பர் 24, 2016)