முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவில் பிரதமர் (டிசம்பர் 18, 2018)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தருகிறார். (டிசம்பர் 18, 2018)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வருகை தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பாட்னவிஸ் ஆகியோர் வரவேற்கின்றனர். (டிசம்பர் 18, 2018)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற “குடியரசு உச்சி மாநாடு – எழுச்சியுறும் இந்தியா”-வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதன்மை உரையாற்றுகிறார். (டிசம்பர் 18, 2018)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற “குடியரசு உச்சி மாநாடு – எழுச்சியுறும் இந்தியா”-வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதன்மை உரையாற்றுகிறார். (டிசம்பர் 18, 2018)
பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற தலைப்பிலான நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி மும்பையில் வெளியிடுகிறார். மகாராஷ்டிர மாநில ஆளுனர் திரு.சி.வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்நவீஸ் மற்றும் பிற பிரமுகர்கள் உடன் உள்ளனர். (டிசம்பர் 18, 2018)
மும்பையில் நடைபெற்ற, பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (டிசம்பர் 18, 2018)
மும்பையில் நடைபெற்ற, பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (டிசம்பர் 18, 2018)
மும்பையில் நடைபெற்ற, பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 18, 2018)
திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை மும்பையில் சந்திக்கின்றனர். மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி . வித்யாசாகர் மற்றும் முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் உடனுள்ளனர். (டிசம்பர் 18, 2018)
திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை மும்பையில் சந்திக்கின்றனர். மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி . வித்யாசாகர் உடனுள்ளார். (டிசம்பர் 18, 2018)
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் 3-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி . வித்யாசாகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், அம்மாநில முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 18, 2018)

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் 3-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி. வித்யாசாகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், அம்மாநில முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 18, 2018)
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் 3-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றுகிறார். (டிசம்பர் 18, 2018)
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் 3-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றுகிறார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. சி . வித்யாசாகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், அம்மாநில முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பிரமுகர்கள் உடனுள்ளனர். (டிசம்பர் 18, 2018)
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் 3-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றுகிறார். (டிசம்பர் 18, 2018)