முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் (ஜூன் 23, 2018)
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் வந்த பிரதமர் திரு.நரேந்திர மோடியை, மத்தியப் பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வரவேற்கின்றனர்.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் முன்பாக கண்காட்சியைப் பார்வையிடுகிறார் பிரதமர் திரு.நரேந்திர மோடி.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் முன்பாக கண்காட்சியைப் பார்வையிடுகிறார் பிரதமர் திரு.நரேந்திர மோடி.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கவுரவிக்கப்படுகிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உடன் உள்ளார்.

2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி. மத்தியப் பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உடன் உள்ளனர்.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன்புரா திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் உள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில், தூய்மை மதிப்பீடு விருதுகளை வழங்குகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்தியப் பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உடன் உள்ளனர்.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில், பொதுமக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
2018 ஜூன் 23 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்பட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியை, மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் வழியனுப்பி வைக்கின்றனர்.