முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் (மே 14, 2016)
2016 மே 14 -ந் தேதி இந்தூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் வரவேற்றார்.
2016 மே 14 -ந் தேதி இந்தூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் வரவேற்றார்.
2016 மே 14 -ந் தேதி இந்தூர் விமான நிலையம் வந்தடைந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலா சிரிசேனாவை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
2016 மே 14 -ந் தேதி இந்தூர் விமான நிலையம் வந்தடைந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலா சிரிசேனாவை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரிபாலா சிரிசேனா மற்றும் பல பிரமுகர்கள் உடன் உள்ளனர்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் நினைவுப் பரிசு வழங்கினார்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் சிம்ஹஸ்தா பிரகடனத்தை உலகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ப்பணித்து வைத்தார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரிபாலா சிரிசேனா, மத்திய சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலா சிரிசேனா மற்றும் பல பிரமுகர்கள் உடன் உள்ளனர்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி. மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு தாவர் சந்த் கேலாட், மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலாசிரிசேனாவுடன் கை குலுக்குகிறார். மத்திய சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் சத்தீஸ்கர் முதலமைச்சர் டாக்டர் ராமன் சிங் ஆகியோர் உடன் உள்ளனர்.
2016 மே 14 - ந் தேதி உஜ்ஜைனில் நடைபெற்ற சிம்ஹஸ்தா உலகச் செய்தி பற்றிய சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலா சிரிசேனா மற்றும் பல பிரமுகர்கள் உடன் உள்ளனர்.