முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மத்திய பிரதேசத்தில் பிரதமர் (ஏப்ரல் 24, 2018)
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் வரவேற்கிறார். ஏப்ரல் 24, 2018
தேசியப் பஞ்சாயத்ராஜ் தினத்தை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம், மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திருமதி அனான்திபென் படேல், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங் சவ்ஹான், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்ராஜ் துறை இணைஅமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலா உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 24, 2018)

தேசியப் பஞ்சாத்ராஜ் தினத்தை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங் சவ்ஹானும் உடன் உள்ளார். (ஏப்ரல் 24, 2018)
தேசியப் பஞ்சாத்ராஜ் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங் சவ்ஹானும் உடன் உள்ளார். (ஏப்ரல் 24, 2018)
தேசியப் பஞ்சாத்ராஜ் தினத்தை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங் சவ்ஹானும் உடன் உள்ளார். (ஏப்ரல் 24, 2018)
தேசியப் பஞ்சாத்ராஜ் தினத்தை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசியக் கிராமச் சுயாட்சி இயக்கத்தை தொடங்கிவைக்கிறார். மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திருமதி அனான்திபென் படேல், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங் சவ்ஹான் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 24, 2018)
தேசியப் பஞ்சாத்ராஜ் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருமதி நான்ஹி பாய் மார்கோவிற்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அளிக்கிறார். (ஏப்ரல் 24, 2018)
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24 ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ன் போது கிராம பஞ்சாயத்து தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24- ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ன் போது அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடியினர் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்கான காலக்கெடு திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல், மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவ்கான் ஆகியோர் உடன் உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24- ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ன் போது அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடியினர் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்கான காலக்கெடு திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல், மத்திய நகர்ப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சுரங்கங்கள் துறை இணையமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவ்கான், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு.பர்ஷோத்தம் ருபாலா மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24- ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ன் போது நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24- ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ல் கலந்து கொண்டு விட்டு புறப்பட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய பிரதேச ஆளுனர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல், மத்திய பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவ்கான் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் 2018 ஏப்ரல் 24- ந் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018-ல் கலந்துக் கொண்ட பின் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜபல்பூரிலிருந்து தில்லிக்கு விமானத்தில் புறப்பட்டார்.