முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மும்பை, இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் (IIT) 56வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் (ஆகஸ்ட் 11, 2018)
11.08.2018 அன்று மும்பை பயணத்தின் போது பிரதமர் திரு.நரேந்திர மோடியை, மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ் வரவேற்றார்.
11.08.2018 அன்று மும்பை பயணத்தின் போது பிரதமர் திரு.நரேந்திர மோடியை, மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்டனவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார். மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார். மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்ட்ர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, உரையாற்றினார்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, உரையாற்றினார்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில், எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் ஆகியவற்றுக்கான கட்டடத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்ட்ர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில், எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் ஆகியவற்றுக்கான கட்டடத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ் உடனிருந்தனர்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பார்வையிட்டார்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பார்வையிட்டார். மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ் உடனிருந்தார்.
11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, விருதுகளை வழங்கினார்.

11.08.2018 அன்று மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி மும்பையிலிருந்து புறப்பட்டார். அவரை மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. சி வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.