முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனுவில் பிரதமர் (8, மார்ச் 2018)
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவுக்கு 2018, மார்ச் 8ம் தேதி வருகை தந்த பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் திருமதி வசுந்தரா ராஜே வரவேற்கிறார்.
2018, மார்ச் 8ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
The Prime Minister, Shri Narendra Modi interacting with the Beti Bachao Beti Padhao beneficiaries, in Jhunjhunu, Rajasthan on March 08, 2018.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.
The Prime Minister, Shri Narendra Modi at the launch of the National Nutrition Mission and expansion of Beti Bachao Beti Padhao, in Jhunjhunu, Rajasthan on March 08, 2018.

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் திருமதி வசுந்தரா ராஜே உடன் இருக்கின்றனர்.
பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய சத்துணவு இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். உடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் திருமதி வசுந்தரா ராஜே, மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உடன் இருக்கின்றனர்.
பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தேசிய சத்துணவு இயக்கத்தையும் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் விரிவாக்கத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் 2018, மார்ச் 8ம் தேதி தேசிய சத்துணவு இயக்கம் மற்றும் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (பேடி பச்சாவோ பேடி படாவோ) திட்டத்தின் விரிவாக்கத் தொடக்க விழாவில் உரையாற்றுகிறார்.