முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
வங்கதேசத்தில் பிரதமர் (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வந்தடைகிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியை வங்கதேசப் பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா வரவேற்கிறார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்றுக் கொள்கிறார். வங்கதேசப் பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா உடன் இருக்கிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்றுக் கொள்கிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள சவாரில் இருக்கும் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்துகிறார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள சவாரில் இருக்கும் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் வங்கதேச தியாகிகளின் தியாகத்தை குறிக்கும் விதமாக மரக்கன்று ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி நடுகிறார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள சவாரில் இருக்கும் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கையெழுத்திடுகிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் அந்நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தின் உறுப்பினர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திக்கிறார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் அந்நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தின் உறுப்பினர்களுடன் குழு புகைப்படத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் முக்திஜோதாக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திக்கிறார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் முக்திஜோதாக்களுடன் குழு புகைப்படத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் பல்வேறு துறைகளை சேர்ந்த திறன்வாய்ந்த இளம் சாதனையாளர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திக்கிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் பல்வேறு துறைகளை சேர்ந்த திறன்வாய்ந்த இளம் சாதனையாளர்களுடன் குழு புகைப்படத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏகே அப்துல் மோமென் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்திக்கிறார். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏகே அப்துல் மோமென் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்திக்கிறார். (மார்ச் 26, 2021))
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரதமர் திரு நரேந்திர மோடியை வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா மற்றும் இதர பிரமுகர்கள் வரவேற்கின்றனர். (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி. வங்கதேச குடியரசுத் தலைவர் திரு முகமது அப்துல் ஹமீத், பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா மற்றும் இதர பிரமுகர்கள் உடன் உள்ளனர். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி. (மார்ச் 26, 2021)
வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி. வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா உடன் உள்ளார். (மார்ச் 26, 2021)

வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (மார்ச் 26, 2021)