முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
வாரணாசியில் பிரதமர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மத்திய தொலைத் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறையின் இணை அமைச்சர் திரு மனோஜ் சிம்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மத்திய தொலைத் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறையின் இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயனாளிகளை \ பிரதமர் திரு நரேந்திர மோடி கவுரவித்தார். உத்தரப் பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயனாளிகளை \ பிரதமர் திரு நரேந்திர மோடி கவுரவித்தார். உத்திரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு) துறையின் இணை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய தொலைத் தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வேத் துறையின் இணை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, மத்திய மனிதவள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் எரிவாயு குழாய் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பின் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் எரிவாயு குழாய் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பின் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் எரிவாயு குழாய் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பின் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தபின் பிரதமர் திரு நரேந்திர மோடி விடைபெறும் காட்சி. உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் உடனிருந்தார். (அக்டோபர் 24, 2016)
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தபின் பிரதமர் திரு நரேந்திர மோடி விடைபெறுகிறார். (அக்டோபர் 24, 2016)