முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
வாரனாசியில் பிரதமர், உத்தர் பிரதேசம் ( டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேசத்திற்க்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்படும் காட்சி. (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் ,இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றும் காட்சி. (டிசம்பர் 22, 2016)

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்று நோய் மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டும் காட்சி. மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா, மத்திய மனித வள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம் துறையின் இணை அமைச்சர் திருமதி. அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உடன் இருந்தனர். (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 'சாணக்யா' நாடகத்தின் கலைஞர்கள் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடும் காட்சி. (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 'சாணக்யா' நாடகத்தின் கலைஞர்கள் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடும் காட்சி. (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "இ.எஸ்.ஐ.சி 2.0" கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடும் காட்சி. (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கபீர் நகர் மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார் (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கபீர் நகர் மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார் (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கபீர் நகரில் உள்ள மாணவர்களுடன் திரு நரேந்திர மோடி உரையாடுகிறார். (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா மற்றும் மத்திய மனித வள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற 150 படுக்கை வசதி கூடிய இ.எஸ்.ஐ. சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய மனித வள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவும் உடன் உள்ளார். (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 150 படுக்கை வசதி கூடிய இ.எஸ்.ஐ. சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுகிறார். மத்திய மனித வள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவும் உடன் உள்ளார். (டிசம்பர் 22, 2016)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு அரசு திட்ட பயனாளிகளை கவுரவித்தார். மத்திய மனித வள மேம்பாடு துறையின் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவும் உடன் உள்ளார். (டிசம்பர் 22, 2016)

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி புறப்படுகிறார். (டிசம்பர் 22, 2016)