முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
2016 சர்வதேச கடற்படைக் கப்பல் ஆய்வு நிகழ்ச்சியில் பிரதமர்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ன் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களை நோக்கி கையசைக்கிறார். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ன் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களை நோக்கி கையசைக்கிறார் (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ன் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களை நோக்கி கையசைக்கிறார். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைக் கப்பலணி திறனாய்வு -2016ல் கடற்படை வீரர்களின் அணிவகுப்பு, கப்பலணி பேண்டு வாத்திய மற்றும் அலங்காரக்கப்பல்களின் அணிவகுப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டு வணக்க மரியாதையை ஏற்ற போது எடுத்த படம். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், மத்திய நகர்புற வளர்ச்சி வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு, ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, கடற்படை தளபதி திரு. ஆர். தோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார். கடற்படை தளபதி திரு. ஆர்.கே. தோவன் உடன் இருந்தார். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் நினைவு பரிசளித்தார். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆளுநர் திரு. ஈ.எஸ்.எல். நரசிம்மன், கடற்படை தளபதி திரு. ஆர்.கே. தோவன் உடன் இருந்தனர். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி “இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம்” என்ற புகைப்படக் கட்டுரை புத்தகத்தை வெளியிட்டார். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆளுநர் திரு. ஈ.எஸ்.எல். நரசிம்மன், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், கடற்படை தளபதி திரு. ஆர்.கே. தோவன் உடன் இருந்தனர். (பிப்ரவரி 07, 2016)

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி கடற்படை விமான அணி வகுப்பை பார்வையிடுகிறார். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி கடற்படை விமானங்களின் அணி வகுப்பை பார்வையிடுகிறார். (பிப்ரவரி 07, 2016)
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பலணி திறனாய்வு 2016–ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி கடற்படை விமானங்களின் அணி வகுப்பை பார்வையிடுகிறார். (பிப்ரவரி 07, 2016)