பி.எம்.இந்தியா
அட்சய திருதியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அட்சய திருதியை வாழ்த்துக்கள். விவசாயிகளுக்கு நல்ல அறுவடை கிடைக்கவும் நாட்டு மக்களின் வாழ்க்கை செழிக்கவும் இந்நாளில் நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
अक्षय तृतीया की हार्दिक शुभकामनाएं। मेरी प्रार्थना है कि किसानों को भरपूर फसल मिले और देशवासियों का जीवन सुख-समृद्धि से पूर्ण हो।
— Narendra Modi (@narendramodi) May 9, 2016