பி.எம்.இந்தியா
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்-56/57 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோமன் ராணாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்-56/57 பிரிவில் சோமன் ராணாவின் அற்புதமான வெள்ளிப் பதக்கம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டாட நமக்கு அதிக காரணங்களைத் தருகிறது. அவருக்கு வாழ்த்துகள்.”
***
(Release ID: 1971144)
ANU/PKV/SMB/AG/KRS
A splendid Silver by Soman Rana in Men's Shot Put F-56/57 category gives us more reasons to celebrate at the Asian Para Games. Congratulations to him. pic.twitter.com/whS6htI7Jl
— Narendra Modi (@narendramodi) October 25, 2023