பி.எம்.இந்தியா
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் திரு. பஜ்ரங் புனியா தங்கம் வென்றதை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஆசிய குத்து சண்டை போட்டியில் திரு. பஜ்ரங் புனியா தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். அவரின் சிறந்த சாதனையை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
Congratulations to Bajrang Punia for securing the Gold in Asian Wrestling Championship. India is very proud of his exemplary accomplishment.
— Narendra Modi (@narendramodi) May 13, 2017