Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ருத்ராங்க்ஷ் பாலாசாகேப் பாட்டீலுக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ருத்ரங்க்ஷ் பாலாசாகேப் பாட்டீலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டி முழுவதும் அவர் வெளிப்படுத்திய கவனமும் ஒழுக்கமும் பாராட்டுக்குரியவை என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ருத்ராங்க்ஷ் பாலாசாகேப் பாட்டீலுக்கு வாழ்த்துகள்! போட்டி முழுவதும் அவர் வெளிப்படுத்திய கவனமும் ஒழுக்கமும் பாராட்டுக்குரியவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313172&reg=3&lang=1

****

TV/BR/SH