பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதற்காக, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
இந்த விமான நிலையத்திற்கு அல்லூரி சீதாராம ராஜுவின் பெயரிடப்பட்டுள்ளது, வரலாற்று ஆளுமைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் நாம் காட்டும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.”
“மத்தியிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகக் குறிப்பிடத்தக்க வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் நீலப் பொருளாதாரம், துறைமுக மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.”
“என் நண்பர் திரு சந்திரபாபு நாயுடுவின் தலைமையில், ஆந்திரப் பிரதேசம் சிறந்த எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதை நோக்கி மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகண்டக்டர், தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்த மாநிலம் முன்னேறி வருகிறது. இது மாநில இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.”
***
(Release ID: 2292999)
TV/PLM/RJ
Congratulations to my sisters and brothers of Andhra Pradesh for the inauguration of the Alluri Sitarama Raju International Airport in Bhogapuram.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
The naming of this airport is also in line with our emphasis of recognising the contribution of inspiring personalities from our… pic.twitter.com/EaDjUCPjuj
The NDA Government at the Centre and in Andhra Pradesh are working with remarkable speed for the state’s progress. We are focusing on the Blue Economy, port development, industrial growth and more. pic.twitter.com/ClHW26dZWN
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
Under the leadership of my friend Shri Chandrababu Naidu Garu, Andhra Pradesh is thinking of the future and working towards it with great vigour. The state is working hard in sectors such as semiconductors, IT and innovation. This will benefit the youth of the state.@ncbn pic.twitter.com/qpSAad8efD
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
భోగాపురంలో అల్లూరి సీతారామ రాజు అంతర్జాతీయ విమానాశ్రయం ప్రారంభమైన సందర్భంగా ఆంధ్రప్రదేశ్కు చెందిన నా సోదరీ సోదరులందరికీ హృదయపూర్వక అభినందనలు.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
ఈ విమానాశ్రయానికి అల్లూరి సీతారామ రాజు పేరు పెట్టడం కూడా, మన ఘన చరిత్రలో స్ఫూర్తిదాయకమైన మహనీయుల సేవలను గుర్తించి గౌరవించాలనే మా… pic.twitter.com/bR0S60GVA1
కేంద్రంలోనూ, ఆంధ్రప్రదేశ్లోనూ పాలిస్తున్న ఎన్డీఏ ప్రభుత్వం రాష్ట్ర ప్రగతి కోసం విశేష వేగంతో పనిచేస్తోంది. బ్లూ ఎకానమీ, నౌకాశ్రయాల అభివృద్ధి, పారిశ్రామిక వృద్ధి తదితర రంగాలపై మేము ప్రత్యేక దృష్టి సారిస్తున్నాం. pic.twitter.com/6Hx6ejqpkx
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
నా మిత్రుడు శ్రీ చంద్రబాబు నాయుడు గారి నాయకత్వంలో ఆంధ్రప్రదేశ్, భవిష్యత్తును దృష్టిలో ఉంచుకొని గొప్ప ఉత్సాహంతో ముందుకు సాగుతోంది. సెమీకండక్టర్లు, ఐటీ, ఆవిష్కరణలు వంటి రంగాల్లో రాష్ట్రం ఎంతో కృషి చేస్తోంది. దీనివల్ల రాష్ట్ర యువతకు విశేష ప్రయోజనం చేకూరుతుంది.@ncbn pic.twitter.com/zMpc1laK83
— Narendra Modi (@narendramodi) August 1, 2026