பி.எம்.இந்தியா
ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஆன்மிக மேம்பாடு தனிநபருக்குள் சேவை, அர்ப்பணிப்பு, நாட்டை கட்டமைப்பதற்கான உணர்வு ஆகியவற்றை தூண்டுவதாக பிரதமர் கூறியுள்ளார். மேலும், இக்கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ள நமது இளையோரின் சக்தி ஒவ்வொரு துறையிலும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்த நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
(Release ID: 2294699)
***
VJ/PD/IR/SU/KR
आत्मिक विकास व्यक्ति के भीतर सेवा, समर्पण और राष्ट्र निर्माण की भावना का संचार करता है। इसी से प्रेरित होकर आज हमारी युवा शक्ति देश को हर क्षेत्र में आगे ले जा रही है।
— Narendra Modi (@narendramodi) August 5, 2026
आत्मोदयः परज्यानिर्द्वयं नीतिरितीयती।
तदूरीकृत्य कृतिभिर्वाचस्पत्यं प्रतायते ।। pic.twitter.com/mubMNrYdQh