Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்ஹலால் நேரு பிறந்த நாள்; பிரதமர் அஞ்சலி


இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

‘பண்டிட் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலிகள்’ என்று பிரதமர் கூறியுள்ளார்.

****